விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையில் பிப்.26-இல் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
Source : Dinamani
No comments:
Post a Comment