Friday, February 26, 2016

பயிர் காப்பீடு திட்டம்: மோடி துவக்குகிறார்


கர்நாடகா மாநிலம் பெல்காவியில் இன்று நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
விவசாயிகளுக்காக பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தி்ல துவக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம் பசல் பீம .யோஜனா . இத்திட்டம் மீண்டும் மத்திய அரசால் துவக்கப்பட உளளது.

நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் திட்ட துவக்க விழாவின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெல்காவியில் இதற்கான விழா நடத்தப்பட உள்ளது. இக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார்.

பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் ஆனந்தகுமார், சதானந்த கவுடா, சித்தேஸ்வரா மறறும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர் உட்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment