அரியலூரில் அரசு வழங்கிய விலையில்லா பசுக்களின் பால் உற்பத்தித் திறனைப் பெருக்கவும், வெள்ளாடு, செம்மறி ஆடுகளின் எடையை அதிகரிக்கவும், பிப். 27-ம் தேதி ஊராட்சிகளில் பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனையும், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் நடைபெற உள்ளது. திட்டப் பயனாளிகள் மட்டுமல்லாமல், அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார் .
Source : Dinamani
Source : Dinamani
No comments:
Post a Comment