அரியலூர்
அரியலூர் வேளாண்மை விற்பனை
கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விவரம் வருமாறு:– மக்காச்சோளம்
(100 கிலோ)– ரூ.1,603, வேப்பவத்தல் (50 கிலோ)– ரூ.773, மிளகாய் (10 கிலோ)– ரூ.629,
கடலை (50 கிலோ)– ரூ.2,653, கம்பு (100 கிலோ)– ரூ.1,507. இத்தகவலை வேளாண் விற்பனைக்கூட
அதிகாரி குமாரசாமி தெரிவித்துள்ளார். ஜெயங்கொண்டம் வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள
விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:– மணிலா (80 கிலோ)– ரூ.6,511, எள் (80 கிலோ)–ரூ.4,669.
No comments:
Post a Comment