தலைவாசல்: தலைவாசல் அருகே, வீரகனூரில், தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவியர், காளான் வளர்ப்பு குறித்து, விவசாயிகளுக்கு செயல் விளக்க முகாம் நடத்தினர். தலைவாசல் அருகே, வீரகனூர் பகுதியில் முகாமிட்டுள்ள, பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவியர், விவசாயிகளுக்கு, வேளாண் பயிர் சாகுபடி, தொழில் நுட்பம் குறித்து, செயல்விளக்க முகாம் நடத்தி வருகின்றனர். நேற்று, காளான் வளர்ப்பது, அத்தொழிலில் கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட விவரங்களை, எடுத்துரைத்தனர்.
Source : Dhinamalar
No comments:
Post a Comment