கிருஷ்ணகிரியில் வருகிற 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 28ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெறுகிறது. எனவே, இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்ற அதில் தெரிவித்துள்ளனர்.
Source : Dinakaran

No comments:
Post a Comment