Tuesday, July 5, 2016

விவசாயத்தில் சொட்டுநீர் பாசனம்: தோட்டக்கலைத்துறை விளக்கம்

கடம்பங்குறிச்சியில் கரூர் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், வேளாண்மையின் பாரம்பரியம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலா தலைமை வகித்தார். வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பொறுப்பு ராஜவேலு முன்னிலை வகித்தார். இயற்கை வேளாண்மை பண்ணையம் குறித்த தொழில்நுட்ப புழுதேரி வேளாண் அறிவியல் மைய திட்ட இயக்குனர் திரவியம், இயற்கை பாரம்பரிய வேளாண்மை பண்ணைய திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை அபிவிருத்தி திட்டம் மற்றும் சொட்டு நீர் பாசனம் போன்றவற்றை விளக்கிக் கூறினர்.


source : Dinamalar

No comments:

Post a Comment