Monday, August 17, 2015

21 இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசன் வெளியிட்ட செய்தி:
 திருப்பூர் கோட்டத்திற்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணியளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 
 இதில், விவசாயிகள் தங்கள் பிரச்னைகளை மனுக்களாகக் கொடுத்து உரிய தீர்வுகாணலாம்.


Source:

No comments:

Post a Comment