தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், 28ம் தேதி காலை, 10 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் கருத்து தெரிவிக்க விரும்புவோர் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை அன்று காலை, 9 மணி முதல், 10 மணி வரை, கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பதிவு செய்துள்ள விவசாயிகளில் முதல், இரண்டு பேர் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படுவர். மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை, கம்ப்யூட்டளில் பதிவு செய்து, ஒப்புதல் பெற்ற பின், அளிக்க வேண்டும்
Source:
http://www.dinamalar.com/district_detail.asp?id=1325496
No comments:
Post a Comment