இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய வன ஆய்வு துறையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தொழில் நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Associate
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.25,000 + HRA
வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: Science, Environmental Science, Applied
Science, Geography துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது RS
& GIS பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அத்துடன் DIP/GIS துறைகளில்
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Solution Architech (Application/
Software)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.80,000
வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: பி.இ, எம்சிஏ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
அத்துடன் குறைந்தது 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Developer/GIS Expert
சம்பளம்: மாதம் ரூ.70,000
வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: Geo Science, Geo Informatics, MCA
போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் GIS domain துறையில்
7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Database Administration
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.65,000
வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: பொறியியல், எம்சிஏ, எம்.டெக் முடித்திருக்க
வேண்டும். Database Administration பிரிவில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Software Support Executive
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.55,000
வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: கணினி துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ
முடித்திருக்க வேண்டும். GIS Technology பிரிவில் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் Flex, Net, Php frame Work-ல் நன்கு திறமை பெற்றிருக்க வேண்டும்.
பணி: GIS Analyst
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.55,000
வயதுவரம்பு: 04.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: Science, Geography, Remote Sensing,
Computer Science, Geo Informatics, Geology, Environmental Science ஆகிய துறைகளில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Server மற்றும் Desktop
Application GIS சார்ந்த பணிகளில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பணி அனுபவமானது கல்வித்
தகுதியின் பின்னர் பரிசீலிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எவுத்துத் தேர்வு, நேர்முகத்
தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி
தேதி: 04.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற
முழுமையான விவரங்கள் அறிய www.fsi.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Source:
No comments:
Post a Comment