கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் செப்டம்பர் 1 முதல் தொடர்ந்து 21 வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்களிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இனிவரும் காலங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே. மக்கள் தங்களது கால்நடைகளுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் தவறாமல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
Source:
No comments:
Post a Comment