Thursday, June 2, 2016

சோளத்தில் வறட்சி மேலாண்மை :


பொட்டாஸ்சியம்- டை -ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து அதில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி விதைப்பதால் வறட்ச்சியை தாங்கி வளரும்.  

No comments:

Post a Comment