Thursday, June 9, 2016

முந்திரியில் இரும்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறி: இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும். இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.

நிவர்த்தி: இரும்புச் சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.

No comments:

Post a Comment