Tuesday, June 7, 2016

பாக்கில் தழைச் சத்து பற்றாக்குறை


அறிகுறி: செடிகள் வளர்ச்சி குன்றியும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

நிவர்த்தி: 2 % யூரியாவை இரண்டு வாரங்களுக்கு மூன்று முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.                           

No comments:

Post a Comment