Tuesday, March 15, 2016

கோமாரி நோய் தடுப்பு முகாம்

மல்லசமுத்திரம் அருகே, கால்நடைகளுக்கான சிறப்பு கோமாரிநோய் தடுப்பு முகாம் நடந்தது. கடந்த, 1ம் தேதி முதல், வரும், 21ம் தேதி வரை மல்லசமுத்திரம் யூனியனில், அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவர்கள் ஸ்ரீதரன், சண்முகம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று, பாலமேட்டில் நடந்த மருத்துவ முகாமில், 810 பசுக்களுக்கும், 112 எருமைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

Source : Dinamalar

No comments:

Post a Comment