Friday, August 14, 2015

விவசாயிகள் குறைதீர் கூட்டம்


விருதுநகர்:மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆக.,21 பகல் 11 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடக்கிறது.
விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை நேரடியாக மனுமூலம் கொடுத்து பயன்பெறும்படி, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment