போச்சம்பள்ளியில் சர்க்கரைவள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, காவேரிப்பட்டினம், குட்டப்பட்டி, திப்பம்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சர்க்கரைவள்ளி கிழங்கு அதிகம் சாகுபடி செய்துள்ளனர். 3 மாத பயிரான இந்த கிழங்கு தற்போது அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விளையும் கிழங்கு சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கிழங்கில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், இதிலுள்ள ஸ்டார்ச் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை நெறிப்படுத்தி, சர்க்கரை அளவை குறைக்கிறது.
Source : Dinakaran

No comments:
Post a Comment