காரைக்குடி;செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம், கோவை வேளாண் பல்கலை இணைந்து நடத்தும் உணவு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் செட்டிநாட்டில் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில் உணவு தொழில் நுட்பங்கள், உணவு தர கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு, உணவு தொழில் தொடங்க அரசின் உதவிகள், கடன் பெறுவது, உணவு பொருட்களை சந்தை படுத்துதல் குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் 04565 283 080, 94429 20853 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment