Monday, December 28, 2015

அரியலூரில் டிச. 30-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வரும் 30 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment