மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டியில் பால் குளிரூட்டும் நிலையத்தில் 10–க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வைத்து வளர்த்து வருகின்றனர். இதில் ஒரு வாழை மரம் நடுவில் குலை தள்ளியுள்ளது. பொதுவாக வாழை மரங்கள் தண்டுப்பகுதியை விட்டு மேல்பகுதியில் இலைகளுக்கிடையே குலை தள்ளுவது வழக்கம். இந்த நிலையில் ஒரு வாழைமரத்தின் நடுவில் குலை தள்ளிய இந்த அதிசய வாழை மரத்தை பொதுமக்கள் அனைவரும் அதிசயமாக பார்த்துச்சென்றனர்.
Source : Dailythanthi
Source : Dailythanthi
No comments:
Post a Comment