காங்கயம் பகுதியில் உழவர் பாதுகாப்புத் திட்ட நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை பெறப்பட்டன.

÷காங்கயம் தாலுகாவில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காங்கயம் வட்டாட்சியர் எல்.பெருமாள் தலைமையில், படியூர், காங்கயம், சிவன்மலை, கத்தாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று மனுக்கள் பெறப்பட்டன.
÷இதில், மண்டல துணை வட்டாட்சியர் எம்.நடராஜன், வருவாய் ஆய்வாளர் பி.ஜெயசிங் சிவகுமார் மற்றும் கிராம ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Source : Dinamani

No comments:
Post a Comment