Sunday, December 20, 2015

காளான் வளர்ப்பு பயிற்சி


திருவாடானை வேளாண்மை அலுவலர் வீரய்யா கூறியதாவது: தேசிய வேளாண் இயக்கம் சார்பில் திருவாடானை தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிர் சாகுபடி நடக்காத காலங்களில் காளான் சாகுபடி செய்யலாம். இதன்மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விவசாயத்துடன் இணைந்த கறவை மாடுகள், ஆடுகள் வளர்த்தல், பண்ணை குட்டைகளில் மீன் வளர்த்தல் போன்ற பயிற்சிகளும் விவசாயிகளுக்கு அளிக்கப்
படும், என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment