Wednesday, December 16, 2015

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்


சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நாளை(18ம் தேதி), காலை, 10.30 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் குறை, கோரிக்கைகளை நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கலாம் என கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment