கிழங்கு வகைகளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரின் ஏகோபித்த வரவேற்பும் உருளைக்கிழங்குக்குத்தான். எப்படிச் செய்தாலும், எதனுடன் சேர்த்தாலும் ருசியில் அசத்தும். ஆனால், வேறெந்த கிழங்குகளிலும் இல்லாத அளவுக்கு அதிக சத்துகளையும் மருத்துவக் குணங்களையும் கொண்ட கிழங்கு என்றால் அது கருணைக் கிழங்குதான்!பெயரிலேயே கருணையைக் கொண்ட இது, நிஜமாகவே பலவிதமான நோய்களுக்கு எதிராகப் போராடி, நம் ஆரோக்கியம் காக்கும் விஷயத்தில் கருணையாக நடந்து கொள்கிறது.
கருணைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் உணர்த்தி, அதிலுள்ள மருத்துவக் குணங்களையும் பற்றிப் பேசுகிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர். கூடவே கருணைக்கிழங்கை வைத்து 3 ஆரோக்கிய ரெசிபிகளையும் செய்து காட்டுகிறார்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
ஆற்றல் - 330 கிலோ கலோரிகள்
கால்சியம் - 56 மி.கி.
கார்போஹைட்ரேட் - 18-24%
நார்ச்சத்து - 8%
நீர்ச்சத்து - 79%
புரதச்சத்து - 5%
ஒமேகா 3 - கொழுப்பு அமிலம் அதிகமுள்ள கிழங்கு இது.
Source : dinakaran

No comments:
Post a Comment