விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு, விசாகப்பட்டினம் மத்திய அரசு நிறுவனமாக ஐபிஎல் உரக்கிடங்கில் இருந்து சரக்கு ரயில் மூலம் ஆயிரத்தி 330 டன் பொட்டாஷ், ஆயிரத்தி 331 டன் யூரியா என மொத்தம் 2 ஆயிரத்து 661 டன் உரங்கள் வந்தது. இந்த உர மூட்டைகளை விருத்தாசலத்தில் இருந்து லாரிகள் மூலம் ஏ.கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உரக்கிடங்குகளுக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment