Thursday, March 17, 2016

புகையிலை ஆராய்ச்சி மையத்தில் பணி


ஆந்திராவில் செயல்பட்டு வரும் மத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தில்(சி.டி.ஆர்.ஐ) காலியாக உள்ள 34 டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் விவசாயம் சம்மந்தப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Source : Dinamani

No comments:

Post a Comment