ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் குறைகேட்புக் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி காலை 11 முதல் 11.30 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment