Wednesday, January 27, 2016

விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டிரில்லர்


டி.என்.பாளையம்: கோபி தாலுகா, டி.என்.பாளையம் ஒன்றியம், வேளாண்மைதுறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு, 75 ஆயிரம் மானியத்துடன் பவர் டிரில்லர் வழங்கப்படுகிறது. இதன்படி, டி.என்.பாளையம் வேளாண் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில் சேர்மேன் கந்தசாமி பவர் டிரில்லர் வழக்கினார். வேளாண் உதவி இயக்குநர் சிதம்பரம், வேளாண் அலுவலர் ஜெயக்குமார், உதவி வேளாண் அலுவலர் சசிக்குமார் கலந்து கொண்டனர்.


Source : Dinamalar

No comments:

Post a Comment