அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment