Wednesday, December 2, 2015

காய்கறி விதைகள் விற்பனை :


பெரியகுளம்;பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நியைத்தில், தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 ரூபாய் செலுத்தி,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையால் வெளியிடப்பட்டுள்ள தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, வெங்காயம், பாகல், புடலை, பீர்க்கன், பூசணி உட்பட காய்கறிகள் மற்றும் மலர் செடிகளின் விதை பாக்கெட்டுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கு அதிகளவில் விதை பாக்கெட்டுகள் விற்பனையாகிறது.


Source : Dinamalar

No comments:

Post a Comment