விருத்தாசலம் அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய 1.5 லட்சம் விஆர்ஐ முந்திரி கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலை துறை திட்டங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கவும், நேரடியாக விற்பனை செய்யவும் விஆர்ஐ ரக வீரிய ரக முந்திரி கன்றுகள் 1.5 லட்சம் கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் நேரிடையாகவும், வேளாண்மை அலுவலர்கள் மூலமாகவும் பெற்று பயனடையலாம் என தோட்டக்கலை துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
source : Dinakaran
source : Dinakaran
No comments:
Post a Comment