கூராங்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், இயற்கை வளம் குறித்த ஆய்வுப்பணி நடந்தது. இதில் பண்ணைக்குட்டைகளை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்துதல், தர்மமுனீஸ்வரர் கோயிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் விதமாக பூச்செடிகள் அமைத்தல், மலட்டாறு பாலத்தில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. களப்பணியாளர் திருமணி செல்வம், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா ஈடுபட்டனர். .
Source : Dinamalar
No comments:
Post a Comment