குறுவை சாகுபடிக்காக கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு 21 வேகன்களில் 1,227 டன் யூரியா வந்தது.
சென்னையில் உள்ள தனியார் உர நிறுவனத்திலிருந்து குறுவை சாகுபடிக்காக கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு 21 ரயில் வேகன்களில் 1,227 டன் யூரியா,நேற்று வந்தது. இந்த யூரியா உரத்தை குறுவை சாகுபடிக்காக தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தனியார் உரம் விற்பனை நிலையத்துக்கு லாரிகளின் அனுப்பி வைக்கப்பட்டது.
Source : Dinakaran

No comments:
Post a Comment