விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், பிப்ரவரி மாத விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.19) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் எம்.லட்சுமி தலைமையில் நடைபெற உள்ள, இந்த கூட்டத்தில், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் பகுதி குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment