அன்பார்ந்த விவசாயிகளே
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் தங்களுடைய மரக்கூழ் மரங்களான சவுக்கு, யூக்கலிப்டஸ், கருவேல மரம் மற்றும் மூங்கில் மரங்களை விற்பனை செய்வதற்கு உதவி புரியும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க :
டாக்டர். சீனிவாசன்
துணைப் பொது மேலாளர்
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் ( TNPL )
அலைபேசி: 9442591411
டாக்டர். செழியன்
மேலாளர்
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் ( TNPL )
அலைபேசி: 9442591412
No comments:
Post a Comment