திருவாடானை: திருவாடானை வேளாண்மை
உதவி இயக்குநர் நாகராஜ் கூறியதாவது: அரசு வழிகாட்டுதல்படி நெல் நேரடி வரிசை விதைப்பு
செய்யும்
விவசாயிகளுக்கு தேசிய உணவு
பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், தேசிய நீடித்த நிலையான
வேளாண் இயக்க திட்டத்தின் கீழ் 50 சத மானிய விலையிலும் இடு பொருட்கள் திருவாடானை வேளாண்மை
விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.
No comments:
Post a Comment