Tuesday, September 22, 2015

கோமாரி தடுப்பூசி: விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு



கோபி: கோபி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 2.40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 1ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று மாலை வரை, 2,28,200 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மற்றும் விடுபட்ட கால்நடைகளுக்கு, கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதி கால்நடை மருந்தகங்களை அணுகி வரும், 30ம் தேதி வரை பயன்பெற, கோபி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மணி சேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment