காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற
18-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.கே.சண்முகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
வருகிற 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்,
விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மைத் துறை, சார்புத் துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை
அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment