விருதுநகர் மாவட்டம்,கோவிலாங்குளத்தில் உள்ள வேளாண்
அறிவியல் நிலையத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நீடித்த நவீன கரும்பு
சாகுபடி குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி
பயிற்சியை தொடக்கி வைத்தார்.
மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்
மற்றும் தலைவர் பால்பாண்டி, பூர்ணியம்மாள், ராஜேந்திரன் மாரீஸ்வரி உள்ளிட்டோர்
கரும்பு சாகுபடி குறித்த பல்வேறு விளக்கங்களை அளித்தனர்.
பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை
கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்
http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2015/09/02/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/article3005591.ece
No comments:
Post a Comment