நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
பலன்கள்
கம்புப் புட்டைக் கடலைக் கறியுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், மாவுச்சத்து, புரதச்சத்து, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் கிடைக்கும். தினமும் காலை உணவாகச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

கம்புப் புட்டு
150 கிராம் கம்பை நன்றாக அரைத்து, தேவையான உப்பு, தேங்காய் சேர்த்து, வெந்நீரை விட்டுப் பிசைந்து, வட்டமான கிண்ணத்தில் அடைத்து, குக்கரில் வைத்துப் புட்டாகத் தயாரிக்கவும். நன்றாகத் தண்ணீரில் ஊறிய 50 கிராம் கொண்டைக் கடலையுடன், வெங்காயம், தக்காளி, தேங்காயைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு இறக்கவும். சூடான கடலைக் கறியுடன் கம்புப் புட்டு சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

Source : Vikatan
No comments:
Post a Comment