Wednesday, October 7, 2015

தோட்டக்கலை பயிற்சி


 தேனி, : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையமான பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் மாணவியர் ஆதித்யா, அனுப்பிரியா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தேனி அரு கே உப்பார்பட்டி கிராமத்தில் விவசாயிகளுடன் தங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில், விவசாயிகள் கெங்கைராஜன், சிவராஜ் ஆகியோர் தலைமையில் மாணவியர் ஆதித்யா, அனுப்பிரியா ஆகியோர் மண்புழு உரம் தயாரிப்பு முறை மற்றும நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=497352&cat=504

No comments:

Post a Comment