பதப்படுத்தப்பட்ட பாக்கெட் அசைவ உணவு ஆபத்து
நியூயார்க்: பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் மாமிச வகை உணவுகள் ஆபத்தானது; புற்றுநோய் வர வாய்ப்பை அதிகரிக்கிறது; இதனால் இதை வெளிப்படையாக அறிவிக்க உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. புகைக்கும் சிகரெட்டை விட, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் மாமிசம், பெரும் ஆபத்தை விளைவிக்கும். சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வவேயில் இந்த தகவல்கள் வெளியாயின. அதனால், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் மாமிசம், உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது மட்டுமல்ல, புற்றுநோய் வர வாய்ப்பை அதிகரிக்கிறது என்று அறிவிக்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment