Friday, October 2, 2015

ராகியில் மதிப்புக்கூட்டியஉணவு தயாரிப்பு பயிற்சி முகாம்


பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ராகியில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவு தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ..வெண்ணிலா தொடக்கி வைத்தார்.
ராகியின் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், ஆரோக்கியப் பயன்கள், மாற்று உணவுகளான ராகி குக்கீஸ், தோசை, சப்பாத்தி, நூடுல்ஸ், பகோடா போன்ற உணவுகள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் குறித்து பேராசிரியை கி.ஜோதிலட்சுமி பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள், இளைஞர்கள், ஊரக மகளிருக்கு பயிற்சிக் கையேடு வழங்கப்பட்டது.


http://www.dinamani.com/edition_dharmapuri/dharmapuri/2015/10/03/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/article3060495.ece

No comments:

Post a Comment