சென்னை:'அடுத்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், நேற்று மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில், இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக, திருவள்ளூரில் - 9, கரூர், ஈரோட்டில், தலா - 8, தஞ்சாவூரில் - 7, வேலுார், காஞ்சிபுரத்தில், தலா - 6, திருவண்ணாமலை, திண்டுக்கல், நீலகிரியில், தலா - 5 செ.மீ., மழை பெய்தது.

'அடுத்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், ஒருசில இடங்களிலும், தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை நகரில், வானம் மேகமூட்டமாக காணப்படும்; இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை மையம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment