விழுப்புரத்தில் வரும் 16ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் அக்டோபர் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment