திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், கண்ணாரம்பட்டு கிராமத்தில் விவசாயி மணிகண்டன் என்பவருடைய வயலில் கம்பு பயிரிட்டுள்ளார்.
அறுவடைக்குத் தயாராக உள்ள கம்பு பயிரில் ஒரே குருத்தில் 5 கம்புகள் வந்துள்ளதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.
ஒரே குருத்தில் ஒரு கம்பு மட்டும் இருப்பது இயல்பான ஒன்று. ஆனால்,
ஒரு குருத்தில் 5 கம்புகள் இருப்பது பார்ப்பவர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் விவசாயிகள்.
Source : Dinamani

No comments:
Post a Comment