Thursday, February 4, 2016

மீன்வளர்ப்பு பயிற்சி


வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு வட்டார வேளாண்மைத்துறையின் சார்பில் விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயி
களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக எஸ்.கொடிக்குளத்தில் பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது. மீன்வள ஆய்வாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப மேலாளர் வனஜா வரவேற்றார். ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர்கள் சுரேஷ்குமார், அருண்குமார் செய்தனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment