Monday, October 19, 2015

அக்.30-இல் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கூட்டரங்கில் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம்.http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2015/10/20/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D.30-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/article3089299.ece

No comments:

Post a Comment