Monday, March 28, 2016

சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் தேயிலை வாரியம் அறிவுரை


தேயிலை செடிகள் மீது வேகமாக படர்ந்து வரும் சிவப்பு சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த, தேயிலை வாரியத்தை அணுகலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னுார், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேயிலை செடிகளில், சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால், 2000 ஆயிரம் ஏக்கர் வரையில்,தேயிலை தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை வாரிய உதவி இயக்குனர் ரமேஷ் கூறுகையில்,“கோடை வெயிலின் வெப்பம் அதிகரிப்பால், தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க, தேயிலை வாரியம் அறிவுறுத்தும் மருந்துகளை தெளிக்க வேண்டும்,”என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment