Friday, October 23, 2015

அக். 30-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்



நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் அக். 30-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
இதில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்துப் பயன்பெறுமாறு ஆட்சியர் சு. பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment